இவன்(மனிதன்) விதியை வெல்லலாம்
இவன் மதியை வெல்லலாம்
இவன் காற்றை கிழிக்கலாம்
இவன் காட்டை அழிக்கலாம்
இவன் மரத்தை பிடுங்கலாம்
இவன் மண்ணை அரிக்கலாம்
இவன் கடலை குடையலாம்
இவன் மலையை துளைக்கலாம்
இவன் வானத்தில் ஓட்டையிடலாம்
அவன்(இயற்கை) மீண்டும் கோபப்படலாம்
இதற்கு எல்லாவற்றிக்கும்
எதிர் வினை புரியலாம்
சுனாமி, பூகம்பம், வெள்ளம்......
இயற்கையாய் மனிதன் தோற்பதில்லை
இயற்கையிடமே மனிதன்
தோற்கடிக்கப்படுகிறான்.......
0 comments:
Post a Comment