* சிக்ஸ் அடுச்சா அவுட்டு
* 1பிட்ச் கேட்ச் இருக்கு
* தொடர்ந்து 3பால் விட்டா அவுட்டு
* டபுள் சைடுக்கு கடைசி பேட்டிங்
* நாங்க மட்டும் மெதுவா போட்டோம் நீயும் போடு
* ரன் அவுட் கடைசி வரை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது
* பக்கத்துல நிக்கிறவன் கேட்ச் புடுச்சா அது Ground tippu
* முள்ளுக்குள்ள பால் போச்சுனா ரன் ஒடக்கூடாது, அடுச்சவந்தான் போயி பந்த எடுக்கனும்
* பால் தொலஞ்சு போச்சுனா பேட்ஸ்மேன் அவங்களுக்கு வின்னிங் குடுத்தே ஆகனும்
* பேட் புடுச்சுட்டு வந்து பால் போடக்கூடாது, அந்த உரிமை கீப்பருக்கு மட்டுமே
* இருட்டியதும் Fast Bowl போட முடியாது
* முதல் பந்தில் அவுட் ஆனால் அது Trial Bowl
* Batting அணியில் இருந்தே ஒரு அப்பாவி Umpire ஆக அனுப்பப் படுவார்.
0 comments:
Post a Comment