என்னைப்போல் இன்னும் எத்தனைபேர் 555 ~ Rajking

.


Monday, January 2, 2012

என்னைப்போல் இன்னும் எத்தனைபேர் 555


காதலே ..... 
காதல் மலர்வது என்னவோ 
பூச்செடியில்தான் என்பது 
எல்லோருக்கும் தெரியும்... 

அது உதிர்வது என்னவோ 

கல்லறையில் என்பது 

எத்தனை பேருக்கு தெரியுமோ... 

என்னைப்போல் இன்னும் 

எத்தனையோ பேர் இம்மண்ணில்.....


0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Powered by Blogger | Printable Coupons